Hello everyone 👋👋👋
New hostel
புத்தில்லம் NEW HOSTEL சத்திà®°à®®் என்னுà®®் சமூத்திரத்தின் கரையோரத்தில் கல்விக்கோà®°் போதி மரம். நுà®´ைந்தவுடன் வளனாà®°் சிலை வருà®®். கடந்த பின், கேண்டின்மனம் வருà®®். தொடர்ந்து சென்à®±ால் புத்தில்ல விடுதி வருà®®். போதி மரத்தின் விà®´ுதுகளில் கூடு கட்டி வாà®´ுà®®் à®…à®±ிவுத் தாகம் கொண்ட குà®°ுவிகள் கூடு அது. கலாà®®் காலமானாலுà®®் - அவரின் அதிà®°்வலைகள் சுà®±்à®±ித்திà®°ியுà®®் சொà®°்க்கம் அது. à®®ிதிவண்டியிலேயே மதியை தொடுà®®் à®®ாமனிதர்கள் எங்கள் இயக்குநர்கள். காà®±்à®±ுà®®் அவர் காலில் விà®´ுà®®் – அவரின் புல்லாà®™்குழலில் நுà®´ைய . அவரே எங்கள் இயக்குநர் à®…à®®ைதியுà®®் மகிà®´்ச்சியுà®®் நடனமாடுà®®் à®®ுகம் அது. என் துணை இயக்குநரின் à®®ுகம் அது. தேவாà®®ிà®°்தமுà®®் தோà®±்à®±ுப் போகுà®®் – எங்கள் ஊத்தாப்பதிடம். தேனுà®®் கூட குனிக்குà®±ுகுà®®் எங்கள் சாà®®்பாà®°ிடம். ...
Comments
Post a Comment